Apple Cider Amla Juice (500ml) Saravana Health Care

Product Type: Juice
Rs. 749.00
Rs. 749.00
Please hurry! Only 0 left in stock
Limited-Time Offers, End in: 151D 8H 23M 0S
Subtotal: Rs. 749.00
10 customers are viewing this product
Apple Cider Amla Juice (500ml) Saravana Health Care

Apple Cider Amla Juice (500ml) Saravana Health Care

Rs. 749.00

Apple Cider Amla Juice (500ml) Saravana Health Care

Rs. 749.00

சரவணா இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர், எழுமிச்சை, தேன் கலந்த நெல்லிச்சாறு

உணவே மருந்தாக இருப்பது மிகவும் நல்லது. நெல்லி, எழுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய ஐந்துமே உணவு பொருள்கள்தான். இதனுடன் தேனும் சேர்ந்துள்ளது. மேலும் இவை எப்படி வேலை செய்யும் என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். புளிப்பு சுவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. எழுமிச்சை, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச்சுவை உடைய உணவுகள். இவற்றில் உள்ள சத்துக்கள் இரத்தக் குழாய்களை சீராக இயங்க வைக்கும். நெல்லிக்காய் சிறந்த துவர்ப்பு சுவை உடையது. இது மனித உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட செய்கிறது.

இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை கார சுவை கொண்டவை. பூண்டு கொழுப்பைக் குறைக்கும். இரத்த குழாய்களில் இரத்தம் உறைதலைத் தடுக்கும் பண்பும் இதற்கு உண்டு. இஞ்சி கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் பெரிதும் துணை புரிகிறது. இஞ்சிக்கும் இரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பைக் குறைக்கும் தன்மை உள்ளது.

Reduce weight, increase energy and better digestion. Reduce Blocks, Cholesterol, Controls Blood Pressure, Reduce Regulates Heart Beat. Anti Oxidant Energies Body, Fight Bacteria, Regulates easy blood flow, Removes Toxins from Body.

Related Products

Recently Viewed Products