Nellikai Maduvattukal Juice (500ml) Saravana Health Care

Product Type: Juice
Rs. 320.00
Rs. 320.00
Please hurry! Only 0 left in stock
Limited-Time Offers, End in: 151D 8H 23M 0S
Subtotal: Rs. 320.00
10 customers are viewing this product
Nellikai Maduvattukal Juice (500ml) Saravana Health Care

Nellikai Maduvattukal Juice (500ml) Saravana Health Care

Rs. 320.00

Nellikai Maduvattukal Juice (500ml) Saravana Health Care

Rs. 320.00

"ஆகாயராஜன்" என்கிற கற்பமூலிகை மற்ற பெயர் முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு வாதவள்ளி கிழங்கு கடல் மட்டத்தில் இருந்து 3800 அடிக்கு மேல் உள்ள மலை பாறைகளில் விளையும் இவற்றிற்கு வேர்கள் கிடையாது பாறைகளில் உள்ள உலோக சத்துக்கலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்மை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு சிலிகா அயனி கற்பமருந்து என்பதை நாம் அறிவோம். ருமட்டாய்டு, ஆட்ரடிக்ஸ் மற்றும் மூட்டு தேய்மானத்தை குணமாக்க உதவுகிறது. தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,

Mudavattukal other name for the herb " AKAYARAJAN" Grows on mountain rocks above 300 feet above sea level. Helps to cure rheumatoid, arthiritic and joint wear. Continuing to drink will relieve severe knee pain, heel pain, knee membrane weekness and muscle disorders. You can drink it all the winter to get rid of leg cramps, body aches, aches and various muscle cramps.

Related Products

Recently Viewed Products